க

கண்களால் கவர்ந்தவளே,
காதலினை கற்றுகொடுத்தவளே !
கனவுகளை கல்லறையாக்கி,
கண்ணிமைக்கும் கணத்தில்
காணாமல் கரைந்தாயே !
கண்ணீரையும் கனவுகளையும்
கடலில் கரைக்கிறேன் !
காதலை ?
கண்களால் கவர்ந்தவளே,
காதலினை கற்றுகொடுத்தவளே !
கனவுகளை கல்லறையாக்கி,
கண்ணிமைக்கும் கணத்தில்
காணாமல் கரைந்தாயே !
கண்ணீரையும் கனவுகளையும்
கடலில் கரைக்கிறேன் !
காதலை ?