குழந்தை

எனக்கும் ஆசைதான்
காலையில் ஐந்துக்கு எழுந்து
மாலை பத்து வரை
(சமயத்தில் 11, 12கூட )
பரபரப்பாக இயங்கும்
இயந்திர உலகில்
எந்த வித கவலையும் இன்றி
எதை எதையோ
பிறருக்கு புரியாத
மழலை மொழியில்
பேசிகொண்டிருக்கும்
குழந்தையாக
மாறிப்போக......

எழுதியவர் : farmija (29-Aug-14, 8:11 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 78

மேலே