நி எங்கருக்க

நி யாரு..
எங்கருக்க..
உன்ன நான் எப்ப பாப்பேன்
எனக்குள்ள இருக்குருற - உன் உயிர்
என்ன தேட வைக்குது...
என் இதயம் எனக்காக -துடிக்குதா ?- இல்ல
உன் உயிர் எனக்குள்ள இருக்குறதால - துடிக்குதா?
எல்லார் பார்வைக்கும் நான் தெரியுறேன் -ஆனா
என் பார்வைக்கு நி எப்ப தெரியபோற ?
பாக்குற பெண்களில் எல்லாம் நா உன்ன தேடுறேன்...
என் அம்மாவ எனக்கு தெரியும் அவல போல இருக்குற - உன்ன
ஏன்? - எனக்கு தெரில...
என் நினைவு உன் நெனைவுல இருக்குறனா - நு தேடுது...
நி யாரு..
எங்கருக்க..
உன்ன நான் எப்ப பாப்பேன்???

எழுதியவர் : ர. மோகன்குமார் (30-Aug-14, 9:44 pm)
சேர்த்தது : ர.மோகன்குமார்
பார்வை : 81

மேலே