ஏய் என்ன பார்க்கிற

ஏய் என்ன பார்க்கிற
எனக்கு தெரியும் நான் உன்ன பார்கிறேனான்னு தானே!
நான் பார்க்க மாட்டேன் போ.......
பயந்துட்டியா?
நான் உன்ன என் உயிருக்குல்லையே
திருடி வெச்சிருக்கேன் பத்திரமா.....
நான் உன்ன பார்க்காம போனாலும்
நீ மட்டும் பாத்து போ.........

எழுதியவர் : priyaraj (31-Aug-14, 7:41 pm)
சேர்த்தது : ப்ரியா raj
Tanglish : EI yenna paarkkira
பார்வை : 97

மேலே