உயிரே எந்தன் ஓவியமே

உயிரே எந்தன் ஓவியமே
கனவில் வந்த காவியமே
உன்னை கண்டு பிடிப்பேன்
உயிரில் உன்னை தைப்பேன்
வந்து விடு வசந்தமே

வாழ்வதற்கு நானே வாசல் திறந்து வைத்தேன்
வாடி எந்தன் வண்ணமே
உந்தன் இரு விழியால்
எந்தன் மனம் வழியால் துடிக்குதே ................

எழுதியவர் : தேகதாஸ் (1-Sep-14, 11:05 am)
சேர்த்தது : தேகதாஸ்
பார்வை : 83

மேலே