நான் என்ன செய்ய

யாரும் யாருக்கும்
எல்லாமுமாக ஆகிவிட முடியாது.
இருந்தும் நீ எல்லாமுமாக
ஆகி விட்டாய் எனக்கு
நான் என்ன செய்ய?.

எழுதியவர் : priyaraj (1-Sep-14, 10:52 pm)
Tanglish : naan yenna seiya
பார்வை : 111

மேலே