என்ன வேண்டுமானாலும் கேள்
என்ன வேண்டுமானாலும் கேள்
உனக்கு நானிருக்கேன் என்று நீ கேட்ட போது
என்னிடம் மௌனம்
மட்டுமே பதிலாய் வர....
அதை புரிந்த நீ
மீண்டும் கேட்கிறாய்?
உன்னுள் இருக்கும் என்னை
தவிர நீ என்ன வேண்டுமானாலும் கேள் என்று....
என்ன வேண்டுமானாலும் கேள்
உனக்கு நானிருக்கேன் என்று நீ கேட்ட போது
என்னிடம் மௌனம்
மட்டுமே பதிலாய் வர....
அதை புரிந்த நீ
மீண்டும் கேட்கிறாய்?
உன்னுள் இருக்கும் என்னை
தவிர நீ என்ன வேண்டுமானாலும் கேள் என்று....