நான் கடவுள்

அருள்பாலிக்கும் என் கடமை
கொடியவர்க்கும் சேர்த்தே என்பதால்
கல்லாக இருந்திருக்கலாம் நான்.....

எழுதியவர் : ராஜேஷ் (3-Sep-14, 9:45 am)
Tanglish : naan kadavul
பார்வை : 96

மேலே