விபத்தில் நான்

அவளைப் பார்த்தபோது
நிகழ்ந்த விபத்து !

அனுமதிக்கப்பட்டேன்
அவள் காதலில் !

இதோ உயிர்
வாழ்ந்துகொண்டிருக்கிரேன் !

என்னவளின் நினைவெனும்
செயற்கை சுவாசத்தால் !

எழுதியவர் : முகில் (3-Sep-14, 10:27 pm)
Tanglish : vibathil naan
பார்வை : 131

மேலே