காதலனே புதுமணப் பெண்ணைப் போல

செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.

அவற்றுள் ஒன்று:

காதலனே!
அனுபவித்து மகிழ்வதையும்
அல்லது
எதையும் புரிந்து கொண்டதையும்
பாசாங்கு செய்யாமல்
புதுமணப் பெண்ணைப் போல
என் படுக்கையருகே காத்திரு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Sep-14, 10:05 pm)
பார்வை : 73

மேலே