எதிர்பார்ப்பு

மனசுக்கு பிடிசவங்க
என்னதான் "Bye" சொல்லி
பிரிந்தாலும்..அவங்க
மீண்டும் "Hai"சொல்லும்
நேரத்தை எதிர்பார்த்து மனமும்
காத்திருக்கும்..!

எழுதியவர் : அறிவானந்த காமராஜ் .இரா (7-Sep-14, 12:23 am)
Tanglish : edhirpaarppu
பார்வை : 115

மேலே