குவா குவா கவிதை இது

ஏரி மங்கையின் கூந்தலில்
மல்லிகைச் சரங்கள் - அங்கே
நீந்துகின்ற வெள்ளை வாத்துக்கள்...!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (7-Sep-14, 1:47 am)
பார்வை : 71

மேலே