வலி

பிறக்கும் போது அறியாத வலியையும்
இறக்கும் போது உணராத வலியையும்
நீ என்னை வெறுக்கும் போது உணர்ந்து அறிந்தேன் !

எழுதியவர் : கனி (7-Sep-14, 10:08 am)
Tanglish : vali
பார்வை : 697

மேலே