காலஓட்டம்

நேற்று கண்ட இன்று போல்
என்றும் இருந்ததில்லை
இன்று காணவிருக்கும் இன்று..
நேற்றைய இன்றிலிருந்து மீண்டு
இன்றைய இன்றில் வாழும் முன்னே
நேற்றாகி விடுகிறது
இன்றாக இருந்த இன்று,
இன்றாகிவிடுகிறது நேற்று
நாளையாக இருந்த ஒரு
இன்று..!

எழுதியவர் : கல்கிஷ் (7-Sep-14, 8:31 pm)
பார்வை : 163

மேலே