அம்மா கடுகு கவிதை 06

நினைத்தவுடன் கண்ணீரை
வரவைக்கும் ஒவ்வொருவரின்
ஜீவனும் அம்மாதான் ....!!!
உடலின்
ஒவ்வொரு அணுவும்
துடிப்பது அம்மாவுக்கே ....!!!

அம்மா
கடுகு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (8-Sep-14, 12:27 pm)
பார்வை : 163

சிறந்த கவிதைகள்

மேலே