ப்ரியாவின்-அழகானவை யாவும்
ப்ரியாவின்-அழகானவை யாவும்....!!
பிரார்த்திக்கும் போது
உறங்கும் போது
முத்தமிடும் போது
என சில விசயங்களில்
நாம் கண்களை மூடிக்கொள்வது........
அழகானவைகளை
பார்ப்பதைவிட
உணர்வது
அலாதியானதென்பதாலே .....!!
ப்ரியாவின்-அழகானவை யாவும்....!!
பிரார்த்திக்கும் போது
உறங்கும் போது
முத்தமிடும் போது
என சில விசயங்களில்
நாம் கண்களை மூடிக்கொள்வது........
அழகானவைகளை
பார்ப்பதைவிட
உணர்வது
அலாதியானதென்பதாலே .....!!