புதுக்கவிதை-02

முகத்தையும் சேர்த்து
நீ முழுவதையும் போர்த்திக்கொண்ட பின்
உன்னை எப்படி வர்ணிப்பது
முழு நிலவென்று .......

எழுதியவர் : அகத்தியா (10-Sep-14, 2:45 am)
Tanglish : puthukkavithai
பார்வை : 133

மேலே