புதுக்கவிதை-01

காதலியே!
உன்னை முற்றிலும்
வர்ணிக்க தான் ஆசை...
ஆனால், நீயோ!
உன் முகத்தை மட்டும் தான் காட்டுகிறாய்

எழுதியவர் : அகத்தியா (10-Sep-14, 2:27 am)
Tanglish : puthukkavithai
பார்வை : 90

மேலே