தேவதை

பூக்கள் இல்ல தேசத்தில்

உன்


கால் தடங்களை பதித்துவிட்டு வா

பசி தீர்த்து கொல்லட்டுமே

பட்டாம்பூச்சிகள்

எழுதியவர் : srikavi (24-Mar-11, 11:35 pm)
சேர்த்தது : srikavi
Tanglish : thevathai
பார்வை : 364

மேலே