இதயம்

இரணமான இதயத்தில்
ஏனோ அம்புகளை
தைக்கிறாய்>>>>>>

துடிக்கும் இதயத்தை
ஏனோ துடிக்க துடிக்க
கொள்கிறாய் >>>>>>

உனக்காக உன்னால்
அழுத கண்ணீரை
தேக்கி இருந்தால்
தீர்ந்திருக்கும்
ஒரு நாட்டின்
உப்பு தேவை >>>>>

எழுதியவர் : இளையராணி (12-Sep-14, 3:46 pm)
Tanglish : ithayam
பார்வை : 89

மேலே