உன் நினைவுகளால் வேகாதா
கண்ணாலே கண்ணாலே
காதல் சொல்லி சென்றவளே
என் கவிதைக்கெல்லாம் கருபொருளாய்
என் மனதில் நின்றவளே
கருணை கொலை உன் மௌனத்தை செய்தால்
குழந்தை மனம் சாகாதா
தனிமையில் உன்னை தேடி அலையும்
மனம் வேகாதா
உன் நினைவுகளால் வேகாதா ???
கண்ணாலே கண்ணாலே
காதல் சொல்லி சென்றவளே
என் கவிதைக்கெல்லாம் கருபொருளாய்
என் மனதில் நின்றவளே
கருணை கொலை உன் மௌனத்தை செய்தால்
குழந்தை மனம் சாகாதா
தனிமையில் உன்னை தேடி அலையும்
மனம் வேகாதா
உன் நினைவுகளால் வேகாதா ???