உழைப்பு

ஏழைக்கு எள்ளு உருண்டை போதும்
லட்டு உருண்டை வேண்டாம்
அது சேராது செரிக்காது
உழைத்தால் தான் சோறு
வானத்தை பார்த்துகொண்டு திரிந்தால்
நிற்கின்ற பூமியும் நிலைக்காது

எழுதியவர் : கீர்தி (25-Mar-11, 11:40 am)
சேர்த்தது : kirtiammu
பார்வை : 647

மேலே