இறைவா

பெண்ணை படைக்கும் இறைவா
கூடவே ஏன் கற்பையும் பசியையும்
படைக்கிறாய் ...வாழ் நாள் முழுவதும்
அதற்காய் போராடியே நின்மதியை
தொலைக்கிறாள் ......முடிந்தால்
இரண்டும் இன்றி படைத்துவிடு

எழுதியவர் : v.m.j.gowsi (25-Mar-11, 11:14 am)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : iraivaa
பார்வை : 449

மேலே