காதலில் நான்
எங்கோ பார்க்கும்போதே
எனை ஈர்க்கிறாள் - அவள் !
என்னை மட்டுமே பார்த்திருந்தால்
என்னவாகியிருப்பேன் நான் !
விடை இல்லா கேள்விக்கு
விடை தேடும்
வினோதமான(ண)வன்
காதலில் நான் !
எங்கோ பார்க்கும்போதே
எனை ஈர்க்கிறாள் - அவள் !
என்னை மட்டுமே பார்த்திருந்தால்
என்னவாகியிருப்பேன் நான் !
விடை இல்லா கேள்விக்கு
விடை தேடும்
வினோதமான(ண)வன்
காதலில் நான் !