நிறைவு என்பது முடிவல்ல - மனதை நிறைப்பது

கருவிழி திறவா சிலையொரு அழகோ ?
காதலும் இல்லா வாழ்வொரு அழகோ ?
மலர்களும் மலரா விடியலும் அழகோ ?
மலர்வாய் தமிழ் பேசா நிலையதும் அழகோ ?

எழுதியவர் : அரிகர நாராயணன் (15-Sep-14, 3:00 am)
பார்வை : 88

மேலே