எந்தக் களி வேண்டும்
தீபாவளி நெருங்கிட்டு வருது. அதுக்குத் தானெ துணி எடுக்க இவ்ளவு பெரிய துணிக்கடைக்கு வந்திருக்கோம்.. உனக்கு ரசகளி வேணுமா மசகளி வேணுமா? உனக்கு எந்தக் களி வேணுமின்னு நீயே முடிவு பண்ணிக்கிடா செல்லம்.
எனக்கு அந்தக் களியெல்லாம் வேண்டாம். ஒரே துணிக்கடைலெ நான் ஆசப்படற கதகளியும் ராகிக்களியும் எடுத்துத் தாங்க. இல்லன்ன. இந்த வருஷம் தீபாவளிக்கு எனக்குத் துணியே எடுக்கவேண்டாம்.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
