தாய்

ஈரெழுத்து காவியம் இவள்
என் மனத்தில் நான் மட்டும் ரகசியமாய் காதலிக்கும் காதலி இவள்
எழுதபடா சரித்திரம் இவள்
நான் எழுத எழுத எட்டாத எல்லை இவள்
இவள் என் அருகிருந்தால்
தோல்வி அது தொலைந்திருக்கும்
வெற்றி அது நெருங்கிருக்கும்!!!!!!!!!

எழுதியவர் : அஞ்சலி (15-Sep-14, 8:24 pm)
பார்வை : 304

மேலே