உன்னை நினைத்து

இளைய நெஞ்சிலே இமைக்கும் கண்ணிலே
உன் உருவந்தான் ஓட....
இளமை துடித்திட இதயம் வேர்த்திட
நாளும் உன்னையே தேட....
பாலும் நோகுது தேனும் நோகுது
இராதை இல்லையே கூட....
மாயக் கண்ணணின் ஓய்ந்திடாது விரல்
கீதம் எங்குமே பாட....
ஆசை நெஞ்சில் வெளிச்சம் இல்லையோ
வெளிச்சம் வீசவே வந்தாள் இராதையோ....
காதல் கண்ணா...........

எழுதியவர் : இதயம் விஜய் (16-Sep-14, 5:10 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : unnai ninaiththu
பார்வை : 106

மேலே