தோய்ந்த நிலா

" வானம் கருத்திருக்கு....

" வட்டநிலா வாடியிருக்கு.......

" ஏங்கி ஏங்கி அழுகிறேனே....

" என்னவளே எங்கேப் போனாய்?


" கரும் மேகம் கூடியிருக்கு...

" நிலவு அதில் மறைஞ்சிருக்கு...

" மேகம் கலைந்ததும் நிலவாக....

" நீ தெரிவாயா கண்மணியே?

எழுதியவர் : (19-Sep-14, 4:00 am)
பார்வை : 80

மேலே