பெண்மை

மணாளன் மரணத்திற்கு..

நீதி கேட்டு நெடுஞ்சபை முன்..

கால்ச் சிலம்பை கழற்றி வீசி...

தென்தமிழ் நாட்டையே...

இடு காடாக்கினாள்...

முதல் புரட்சிப் பெண் கண்ணகி!!

அன்று தொட்டு இன்று வரை ..

பெண்மைக்கு நீதி என்பது...

அநீதிக்குப் பிறகே!!!

எழுதியவர் : (19-Sep-14, 11:41 am)
Tanglish : penmai
பார்வை : 116

மேலே