சுமையாய்

சிறகைச் சுமையாக்கி
சிறையிலடைத்து கிளியைச்
சீட்டெடுக்க வைத்துவிட்டான்,
சுதந்திரத்தின் சுவையறியா
சோம்பேறி மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Sep-14, 6:26 pm)
பார்வை : 109

மேலே