நட்பு
கண்ணீரை மறுத்து புன்னகையை
வாங்கி தந்தது உன் மென்கரம்.
துயரம் தோய்ந்த சூழலிலும்
எனக்கானக் கதையை
சொல்லிக்கொண்டிருந்தது
உன் குரல்.
நட்பின் சிறந்த இணையான நீ
நீண்ட பயணத்தில் என்னுடன்
இருக்கக் கடவாய்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
