உன் மவுனத்தின் வலி

என்னவனே...

தினம் தினம் உன்னிடம் பேசவில்லை
என்றால் இரவில் உறங்க மறுக்கிறது
என் விழிகள்...

துடிக்க மறுக்கிறது
என் இதயம்...

நான் வீழ்வதும் ...
வாழ்வதும் உன் அன்பில் மட்டுமே...
உன் அன்பில் மட்டுமே ....

எழுதியவர் : சகிமுதல்பூ (23-Sep-14, 6:58 pm)
Tanglish : un mavunathin vali
பார்வை : 239

மேலே