நெஞ்சம் எங்குமே

திருட்டு மூஞ்சி காரா - என்னை
திருடி போக வாடா
கொஞ்சி பேசும் அழகில்
என்னை கொன்று போடா

காதல் சொல்ல தேடி
காற்றில் காதல் சொன்னேன்
என்னை எங்கோ எங்கோ தேடி
இன்று உன்னில்தானே என்னை கண்டேன்

என் சுவாசமே உன் காதலே
சொல்லும் ஒற்றை வார்த்தைக்காக
நெஞ்சம் ஏங்குமே.........

எழுதியவர் : ருத்ரன் (25-Sep-14, 2:37 pm)
Tanglish : nenjam yengume
பார்வை : 99

மேலே