மனைவி
வெற்று இடத்தில இருந்த நான் , முழு நிலவு வெளிச்சத்திற்கு வந்து விட்டேன் காரணம்
நீ ....
எத்தனயோ கவலைகள் என் மனதில் இருந்தாலும் என் அருகில் அமர்ந்து உன் புருவத்தை உயர்த்தும் போது...
மறந்து போகிறது கவலைகள் .......
காதல் உறவில் கிடைக்காத சந்தோசம் , கணவன் மனைவி உறவில் ஏற்றுக் கொள்கிறேன் ...