என் அழகி
ஒழிய முடியா
கருப்பு மேகம்
பொழிய தூரள்
உன்னையே தேட!...
துளிய தடுக்க
வெருக்கா தேகம்
வளியும் துள்ள
உன்னாளே ஆனது!...
குடை பிடித்து நடக்க
விக்கிய மின்னல்
வானை திக்கு மாத்த
தரையும் தூர நினைக்குது!...
மார்கழி மாதம்
சித்திரைக்கு மழைகாலம்
எழுதிக் கொடுக்க என்னுது!..
உனை தொட்டு நனைத்த
மழை துளிகள் குளிர் தாங்குமோ?
தூரளின் திருவிழா தாரகயே நீ!..