தெரிவது

சாவு நோவின்
சங்கடம் தெரிவது,
தனக்கு வந்தால்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Sep-14, 6:12 pm)
Tanglish : therivathu
பார்வை : 68

மேலே