காதலின் மழை

அவள் பாா்வை எனும் மின்னல் மின்ன
அதை பாா்த்த என் இதயமோ
இடி இடித்த பனை மரமாய் சாய
நான் வாழ காதலின் மழை தூருதே

எழுதியவர் : pavithrankk (28-Sep-14, 11:24 am)
Tanglish : kathalin mazhai
பார்வை : 65

மேலே