வா நண்பா

வா நண்பா வா நண்பா வானம் தாண்டலாம் விண்மீன்கள் கூட்டத்திற்கு விருந்து போடலாம் தடைகள் பல கண்ட உன் துணிவை அறியலாம் தடைகளுக்கு தடைகள் போட்டு முன்னே செல்லலாம்

எழுதியவர் : (29-Sep-14, 2:45 pm)
சேர்த்தது : கலியுக கோமாளி
Tanglish : vaa nanbaa
பார்வை : 70

மேலே