தேர்தல் வருகிறது...
.
இரக்கமற்ற கருனை கொலை
இலவசம் அதில் ஒரு
ரகம்
இதய நோயாளிக்கு இலவச
கல்லறை
இதோ தேர்தல்...
விழிக்க போகிறாயா
தலையணை இலவசம்
உழைக்க போகிறாயா
போர்வை இலவசம்
படிக்க போகிறாயா
படுக்கை இலவசம்.....
கருப்பு மை
தயாராகிவிட்ட்து ஓடி வா வாக்காளனே
உன் ஏமாற்றத்தை பதிவு
செய்ய....