என்னை விட்டு செல்வதென்றால்
என் காதலியே
என்னை விட்டு செல்வதென்றால்
சொல்லி விட்டு செல்லாதே
சொல்லாமல் சென்று விடு
எங்கேயோ சென்று விட்டாய்
திரும்பி வருவாய் என நான்
காத்திருப்பேன்
சொல்லி சென்றால்
சொன்ன நொடி மரித்திருப்பேன்
உன்னால்