நீ

நீ!!! நீ!!!! நீ!!!
------------------------------
கண்கள் கசக்கி
கைகளை நீட்டி
அன்பினை கூட்டுகிறாய்
தாவி நடந்து
தடுக்கி வீழ்ந்து
கண்ணீரை மீட்டுகிறாய்
வெளியே நடந்து
வானம் பறித்து
வீட்டை நிரப்புகிறாய்
நீ

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (30-Sep-14, 4:20 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : nee
பார்வை : 100

மேலே