சில்லென்று

மாரி காலம் வந்தால் -நம்
மனங்களில் மாறி மாறி
இடி இடிக்கும்
உனை நான் நினைக்கையில்
எனை நீ நினைக்கையில்

ஜில்லென்ற நம் காதலைப் போல !!!

எழுதியவர் : keerthana (30-Sep-14, 8:46 pm)
Tanglish : sillenru
பார்வை : 492

மேலே