கொலையாளி

கொலையாளி ஆகி விட்டான்
உழவன்

உயிரோடு விதைகளை
நீரில்லா கழனியில் புதைத்தற்காக...........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (1-Oct-14, 7:49 am)
பார்வை : 85

மேலே