உன் வீட்டில் தங்க மீனாகி போக

தினம் தவறாமல் உணவோடு வந்து விடுகிறாள்
பார்ப்பதற்கே அறிவுரை கொடுக்கிறாள்
யாரும் இல்லாத நேரங்களை
எதோ எதோ ரசனையோடு பேசிகொள்கிறாள்
அடிக்கடி தொட்டு தொட்டு பார்த்து சந்தோஷபடுகிறாள்
அவ்வப்போது என் அசட்டுத் சிரிப்பை ராசிக்கு ஒரு அசடு
கிசுகிசுக்கிறாய் சினிமாகாரங்களை விட அதிகமாவே
வரம் ஓன்று காடனாக கேக்கிறேன் கடவுளிடம்
உன் வீட்டு மீன் தொட்டியில் தங்க மீனாகி போக.

எழுதியவர் : வேலு (1-Oct-14, 10:01 am)
பார்வை : 187

மேலே