ஈசல் மனிதர்கள்
நீ
பிறந்து
வளர்ந்து
வாழ்ந்து
உனக்கான அடையாளத்தை
உருவாக்காமல்
மரித்துப் போவாயானால் ....
நீயும்
ஈசலும்
ஒன்றுதான்.....
நீ
பிறந்து
வளர்ந்து
வாழ்ந்து
உனக்கான அடையாளத்தை
உருவாக்காமல்
மரித்துப் போவாயானால் ....
நீயும்
ஈசலும்
ஒன்றுதான்.....