உலக நிகழ்வுகள்
நிலவை காணாது
வானம் வருத்தத்தில்
வடிக்கும் கண்ணீர் !!
இம்மண்ணில் மழை !!
ஒருவர் வருத்தத்தில்
மற்றொருவரின் மகிழ்ச்சி பிறக்கிறது !
ஒன்றை இழந்தாலே மற்றொன்று
கிடைக்குமென்ற மகத்துவம் புரிகிறது !
நிலவை காணாது
வானம் வருத்தத்தில்
வடிக்கும் கண்ணீர் !!
இம்மண்ணில் மழை !!
ஒருவர் வருத்தத்தில்
மற்றொருவரின் மகிழ்ச்சி பிறக்கிறது !
ஒன்றை இழந்தாலே மற்றொன்று
கிடைக்குமென்ற மகத்துவம் புரிகிறது !