விஜயத்தை அருள்வாய் தேவி
அவையத்துள் உயிராக
அனைத்திற்கும் செவியாக
சிறையிட்டு விழும்மொட்டு
பரிவாக புரிவித்து
சரியாக தெரிவித்து
வளமாக வையத்துள்ளே
வளர்பிக்கும் புவித்தாயே
இயற்கையாய் தருவித்து
இதயத்தை வளமாக்கி
விருட்சத்தை தனமாகி
மனிதத்தை செழிப்பாக்கு !
(குறிப்பு;- விஜயதசமி வேண்டுதலை புளிமாங்காய் சீரில் அமைத்த முயற்சி கவிதை பிழையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் )