தூக்கம் இல்லா இரவுகள்

தூக்கம்
இல்லா இரவுகள்,
தூங்கும் வரை
நீயே நினைவாக ...
தூக்கத்திலும்
வர மறுப்பதில்லை,
என்கனவுகளில் ...
காலை
வெளிச்சம் நீயாக ,
என்
தலையனையடி,
புகைப்படம் காட்டும்
உன் முகம் ...
இப்படியே
நகரும் ,
என் வாழ்நாட்கள் ...
நிச்சயம்
நீ வருவாய் .,
என்ற,
ஒற்றை சொல்லில்
உறுதி கொண்டு ..???