உன்னாளன் ஆனேன்

உன்னாளன் ஆனேன்

உன்னவன் ஆவேன்
`````````````````````````
உன்னவன் ஆவேன்
உன்னாளன் ஆவேன்
உனக்கே உனக்காவேன்
உன்னில் கரு ஆவேன்
பத்தில் சிசு ஆவேன்
அம்மா என்றழைப்பேன்
உன் பஞ்சு கன்னத்தில்
பிஞ்சாய் இதழ் பதிப்பேன் !

- கற்குவேல் . பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (6-Oct-14, 2:27 pm)
பார்வை : 114

மேலே